சந்திரனுக்கு கடைசியாகச் சென்று வந்த விண்வெளி வீரர் Eugene காலமானார் - அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் ஆழ்ந்த இரங்கல்

Jan 18 2017 11:01AM
எழுத்தின் அளவு: அ + அ -

சந்திரனுக்கு கடைசியாகச் சென்று வந்த விண்வெளி வீரர் Eugene Cernan, அமெரிக்காவில் காலமானார்.

அமெரிக்க விண்வெளி வீரரான Eugene Cernan, கடந்த 1972-ம் ஆண்டு அப்பல்லோ-17 விண்கலத்தில் சந்திரனுக்கு சென்று, அங்கு தங்கி சில ஆய்வுகளை மேற்கொண்டார். இதுவரை சந்திரனுக்குச் சென்ற விண்வெளி வீரர்களில், கடைசியாக அங்கு ஆய்வுகளை மேற்கொண்டவர் என்னும் பெருமைக்குரியவரான Eugene Cernan, உடல் நலக்குறைவால் தனது 82-வது வயதில் ஹுஸ்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் காலமானார். Eugene மரணத்திற்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான 'நாசா' தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. வருங்கால தலைமுறையினரும் சந்திர மண்டலத்துக்கான பயணங்களைத் தொடர வேண்டும் என விரும்பிய Eugene, விண்வெளிப் பயணம் குறித்த ஆலோசனைகளை நாட்டு தலைவர்களுக்கும், இளம் மாணவர்களுக்கும் வழங்கி வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00