ஜப்பானில் உள்ள பனிமலையில் காணமல் போன குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிருடன் மீட்பு

Jan 17 2017 12:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பானில் உள்ள Nozawa Onsen என்ற இடத்தில் உயரமான பனிமலைகள் அமைந்துள்ளது. இந்த மலையில் பனிச்சறுக்கு மேற்கொண்ட ஒரே குடும்பத்தை சார்ந்த நான்கு பேர் நேற்று காணமல் போனது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 24 மணிநேரமாக அவர்களை தேடும் பணி திவிரமாக நடைபெற்றது. இந்த நிலையில் இன்று தாய் மகன்கள் உட்பட நான்கு பேரும் உயிருடன் மிட்கப்பட்டனர். மேலும் தொடர்ந்து சிகிச்சைகாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00