பங்களாதேஷில் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 7 பேர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கு - 26 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Jan 16 2017 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

பங்களாதேஷ் நாட்டில் 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பங்களாதேஷ் நாட்டின் Narayanganj மாநகராட்சி மேயராக நஜ்ருல் இஸ்லாம் என்பவர் பதவி வகித்த போது நஜ்ருல், வழக்கறிஞர் குமார் சர்கார் என்பவர் உள்ளிட்ட 7 பேர் கடந்த 2014-ம் ஆண்டு கடத்தப்பட்டனர். அவர்களை பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், பல நாட்களுக்குப் பின் ஆற்றங்கரையோரம் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அந்நாட்டு அமைச்சராக உள்ள Mofazzal Hossain என்பவரின் மருமகன் தரீக் சயீத் உள்ளிட்ட பலரை கைது செய்தனர், இது குறித்து விசாரணை நடத்தி வந்த பங்களாதேஷ் குற்றவியல் நீதிமன்றம், தரீக் சயீத் உள்ளிட்ட 26 பேருக்கு மரண தண்டனை வித்தித்து தீர்ப்பளித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00