பக்ரைன் நாட்டில் ஷியா பிரிவைச் சேர்ந்த மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் வன்முறை வெடித்தது

Jan 16 2017 10:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

பக்ரைன் நாட்டில் கடந்த 2014ம் ஆண்டு குண்டுவெடிப்பு நிகழ்த்தி மூன்று காவலர்களை கொலை செய்த வழக்கில், ஷியா பிரிவைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூவருக்கும் நீதிபதி மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஷியா பிரிவு பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், மூவருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், Bilad Al Qadeem உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் டயரை எரித்து, கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசியதால் பதற்றம் நிலவியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00