ஐரோப்பிய நாடுகளில் ரோபோக்களை வடிவமைப்பதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

Jan 15 2017 7:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐரோப்பிய நாடுகளில் ரோபோக்களை வடிவமைப்பதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு குற்றச்செயல்களுக்கு ரோபோ பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அங்கு தயாரிக்கப்படும் ரோபோக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என அரசியல் கட்சித்தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் ரோபோ தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு கடுமையான விதிகளை இயற்ற வேண்டும் என்றும், இதன் மூலம் குற்றச்செயல்கள் குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ரோபோ தயாரிப்பில் மிகுந்த கவனமாக செயல்படுவதாகவும் அவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்கும் விதத்தில் அவை வடிவமைக்கப்படுவதாகவும் ரோபோ தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அந்நாட்டு மக்களிடையே கடும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00