இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 97-ஆக உயர்வு - மீட்புப் பணிகள் தீவிரம்

Dec 7 2016 9:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 97-ஆக உயர்ந்தது.

வடக்கு சுமத்ரா அருகே, அசே மாகாணத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி ஐந்தாக பதிவான இந்த நில நடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால், பீதியடைந்த மக்கள், சாலைகளில் தஞ்சமடைந்தனர். எனினும், சில இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கடைகள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 97-ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரை மணி நேரத்தில் இடைவெளியில், 5 முறை நில நடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. எனினும், இந்த நில நடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00