அமெரிக்காவில் இரவு நேர கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து - 9 பேர் பலி, 25 பேர் படுகாயம்

Dec 4 2016 11:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் இரவு நேர கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள Oakland பகுதியில் இரவு நேர கேளிக்கை விடுதி உள்ளது. இதில் ஏராளமானோர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் 9 பேர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 25 பேர் படுகாயம் அடைந்தனர்.தீ விபத்தால் அப்பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது. தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00