பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என அதிபர் Francois Hollande திட்டவட்டம்

Dec 2 2016 9:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரான்ஸ் அதிபர் தேர்தலில், மீண்டும் போட்டியிடப் போவதில்லை என அதிபர் Francois Hollande திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் தேர்தல், அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கான வேட்பாளர் தேர்வு, நடைபெற்று வருகிறது. கன்சர்வேடிவ் கட்சி சார்பில், முன்னாள் பிரதமர் Francois Fillon மற்றும் சோசலிஸ்ட் கட்சி சார்பில் Marine Le Pen ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஆனால், சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தற்போதைய அதிபர் Francois Hollande போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனால், சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் தேர்வில் குளறுபடியும், சிக்கல்களும் உருவானது.

இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என, Francois Hollande திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதன்மூலம், சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் தேர்வுக்கான குழப்பம் முடிவுக்கு வந்தது. பிரான்ஸ் அதிபர் தேர்தலில், பதவியில் இருக்கும் ஒருவர், போட்டியிடாமல் விலகுவது இதுவே முதல் முறையாகும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00