ஜப்பானில் குளிர்காலத்தில் குழந்தைகளை பொம்மைகளோடு விளையாடியபடி குளிக்கவைக்கும் நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது

Dec 2 2016 9:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பானில் Osaka பகுதியில் குழந்தைகள் குளிப்பதற்காக பிரத்யேகமாக நீச்சல் குளம் ஒன்றை அமைத்துள்ளனர். குளிர்காலம் என்றாலே குளிர்வாட்டி எடுக்கும். குழந்தைகள் குளிக்க மிகவும் அடம்பிடிப்பார்கள். இதனால், வெதுவெதுப்பான நீர் நிரம்பிய நீச்சல் தொட்டி ஒன்றை அமைத்துள்ளனர். அதில் குழந்தைகள் உற்சாகமாக விளையாடி மகிழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துபொம்மைகளை நிரப்பியுள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள சிறுவர்களும், குழந்தைகளும் வேடிக்கை காட்டி விளையாடியபடி குளிப்பதால், பெற்றோர்களின் கண்டிப்பை பொருட்படுத்தாமல் தண்ணீர் தொட்டியை விட்டு வெளியேற மறுத்ணது ஆனந்தக் குளியலிட்டு மகிழ்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00