சீனாவில் 50 ஆயிரத்து 85 பேர் இணைந்து நேர்க்கோட்டு குழு நடனம் ஆடி உலக சாதனை

Nov 27 2016 6:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் 50 ஆயிரத்து 85 பேர் இணைந்து நேர்க்கோட்டு குழு நடனம் ஆடி உலக சாதனை படைத்துள்ளனர்.

சீனாவில் உள்ள பல நடன அமைப்புகளில் இருந்து பலர் இந்த மாபெரும் சாதனைக்கு பங்களித்துள்ளனர். அதே போன்று பொதுமக்களில் பலரும் இந்த குழு நடனத்தில் பங்கெடுத்துள்ளனர். இந்த சாதனையில் பங்கேற்றவர்கள் அனைவரும் சிவப்பு நிற உடை அணிந்து நடனமாடினர். சீனாவின் பல நகரங்களில் குழு நடனம் ஆடியதால், வெயில், பனி என்ற பல்வேறு சூழலில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இதற்கு முன்னர் சீனாவில் 31 ஆயிரத்து 697 பேர் சேர்ந்து இதே போன்ற சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00