ஜப்பானைச் சேர்ந்த இளைஞர் 26 போக்குவரத்து கூம்புகளை தாடை பகுதியில் தாங்கி பிடித்து முந்தைய கின்னஸ் சாதனையை முறியடிப்பு

Nov 24 2016 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 26 போக்குவரத்து கூம்புகளை தாடை பகுதியில் தாங்கி பிடித்து, தனது முந்தைய சாதனையை முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

ஜப்பானைச் சேர்ந்த Keisuke Yokota என்ற இளைஞர் போக்குவரத்து கூம்புகளை தாங்கிப் பிடித்து பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார். சைக்கிளை விட எடை அதிகமான கூம்புகளை கொண்டு, தினமும் 3 மணி நேரத்துக்கும் மேலாக கடும் பயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து, 26 போக்குவரத்து கூம்புகளை தாடை பகுதியில் தாங்கி பிடித்து, தனது முந்தைய சாதனையும் முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00