ரஷ்யாவில் நடைபெற்ற பன் சாப்பிடும் போட்டியில், மருத்துவ மாணவர் ஒருவர், சிக்கன் மற்றும் காளான்களால் தயாரிக்கப்பட்ட அரைகிலோ அளவுள்ள பன்னை, ஒரு நிமிடம் 17 நொடிகளில் சாப்பிட்டு சாம்பியன் பட்டத்தை வென்றார்

Oct 21 2016 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள Rostov-on-Don நகரில், ஆண்டுதோறும் பன் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பன் சாப்பிடும் போட்டி நேற்று நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும், இளைஞர்களும் இப்போட்டியில் பங்கேற்றனர். இறுதியில் சிக்கன் மற்றும் காளான்களால் தயாரிக்கப்பட்ட அரைகிலோ எடையுள்ள பன்னை, மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர், ஒரு நிமிடம் 17 நொடிகளில் விரைவாக சாப்பிட்டு சாம்பியன் பட்டத்தை வென்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00