வடகரோலினாவில் கொட்டித் தீர்த்த கனமழை - சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து முடக்கம்

Oct 1 2016 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் வடகரோலினாவில் பெய்த கனமழையில், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கரோலினா, ஹார்னெட் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கரைபுரண்டோடும் வெள்ளத்தில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். சாலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொடர் மழை காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00