சீனாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் - நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்பு

Sep 23 2016 11:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன், நீண்ட நேர போராட்டத்துக்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டான்.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன், அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். பலமணி நேரமாக சிறுவன் காணாததால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடி அலைந்தனர். அப்போது, ஆழ்துளை கிணற்றில் சிறுவன் விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து, தீயணைப்புத்துறை தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்களில் ஒருவர், உடலில் கயிறு கட்டிக் கொண்டு, ஆழ்துளை கிணற்றில் இறங்கினார். பின்னர், அவர் கிணற்றுக்குள் இருந்த சிறுவனை பல மணி நேரமாக போராடி, வெளியே மீட்டுக் கொண்டு வந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00