சிங்கப்பூர் முன்னாள் குடியரசுத் தலைவர் எஸ்.ஆர்.நாதனின் இறுதிச்சடங்கு, அந்நாட்டில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது

Aug 27 2016 6:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

எஸ்.ஆர்.நாதனின் உடலுக்கு அந்நாட்டின் தேசியக் கொடி போர்த்தப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் பாதுகாப்புப் படையினரின் கொடி அணிவகுப்பு மரியாதையுடன் ராணுவ வாகனத்தில் இறுதிச் சடங்குகளுக்காக கொண்டு செல்லப்பட்டது. சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து ராணுவ மரியாதையுடன் அவரது உடலை எடுத்து வருவதைக் காண வழியெங்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காத்திருந்தனர். முன்னதாக, நாடாளுமன்ற வளாக முகப்பில் வைக்கப்பட்டிருந்த எஸ்.ஆர்.நாதனின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். நீண்ட வரிசையில் காத்திருந்து இறுதி மரியாதை செலுத்தினர். எஸ்.ஆர்.நாதனின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. சிங்கப்பூர் குடியரசுத்தலைவர் திரு.Tony Tan Keng Yam, பிரதமர் திரு. Lee Hsien Loong உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எஸ்.ஆர். நாதன், முதுமை காரணமாக அவரது 92-ஆம் வயதில் கடந்த 22-ஆம் தேதி காலமானார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00