அமெரிக்காவில் கைகளை இழந்த சிறுவனுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் கைகள் பொருத்தப்பட்டு ஓராண்டு நிறைவு

Aug 24 2016 11:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் Philadelphia நகரைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனுக்கு கடும் தொற்று நோய் காரணமாக, அவனது இரு கைகள் மற்றும் கால்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. மேலும், அவனுக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு, அந்த சிறுவனுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் கைகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. நுணுக்கங்கள் நிறைந்த அந்த சிகிச்சை 10 மணி நேரம் நீடித்தது. இதனிடையே, இன்றுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00