அமெரிக்காவின் வாஷிங்டன் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்

Aug 23 2016 8:16AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் வாஷிங்டன் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவில் நிலவிவரும் கடும் வெயில் காரணமாக, கலிஃபோர்னியா உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் அடிக்கடி காட்டுத் தீ ஏற்படும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. வாஷிங்டனின் இரண்டாவது பெரிய நகரான Spokane-ல் உள்ள 13 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான வனப் பகுதியில் திடீரென தீப்பற்றியது. கடும் வெப்பம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக, தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இந்த வனப்பகுதியையொட்டிய குடியிருப்பில் இருந்த 20-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தன்னார்வலர்கள் மற்றும் விவசாயிகளின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00