ஆர்ஜெண்டினாவின் பியோனஸ் அயர்னஸ் தேசிய பூங்கா புதிய தொழில் நுட்பத்தில் புனரமைப்பு : வனவிலங்குகளை வேறு வனஉயிரியல் பூங்காவிற்கு மாற்ற நடவடிக்கை

Jun 25 2016 11:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆர்ஜெண்டினாவின் பியோனஸ் அயர்னஸ் தேசிய பூங்கா புதிய தொழில் நுட்பத்தில் புனரமைக்கப்படுவதால் அங்குள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வனவிலங்குகளை வேறு வனஉயிரியல் பூங்காவிற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆர்ஜெண்டினாவின் பியோனஸ் அயர்னஸ் தேசிய பூங்கா 140 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இங்கு இரண்டு அயிரத்து 500 வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் புதிய தொழில் நுட்பத்தில் வனவிலங்குகள் வளர்வதற்கு ஏற்ப சுற்றுப்புற சூழ்நிலையை உருவாக்கிடும் வகையில் புனரமைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அங்கு பாராமரிக்கப்பட்டு வரும் சிங்கம், புலி, கரடி, காண்டாமிருகம், குரங்கு உள்ளிட்டவைகளை அந்நாட்டில் உள்ள பிற அருங்காட்சியங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. இதனால் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00