அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ரிச்மாண்ட் வனஉயிரியல் பூங்காவில் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ள பனிச்சிறுத்தை - தாயுடன் குட்டி கொஞ்சி மகிழ்வதை பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டுரசிப்பு

Jun 25 2016 8:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ரிச்மாண்ட் வனஉயிரியல் பூங்காவில் பனிச்சிறுத்தை இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. தாயுடன் குட்டி கொஞ்சி மகிழும் வீடியோ காட்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

உலகின் மிக அரிதான விலங்குகளின் பட்டியலில் பனிச்சிறுத்தையும் ஒன்றாகும். அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ரிச்மாண்ட் வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த பனிச்சிறுத்தை, கடந்த மே மாதம் இரண்டு குட்டிகளை ஈன்றது. தாயுடன் குட்டிகள் இரண்டும் கொஞ்சி மகிழும் வீடியோ காட்சியை பூங்கா நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. இதனை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு களித்துவருகின்றனர். கடந்த 1990ம் ஆண்டு சர்வதேச இயற்கை பாதுகாப்பு முனையம் இந்த பனிச்சிறுத்தையை அரிதாக விலங்களின் பட்டியலில் சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00