அமெரிக்காவில் நடைபெற்ற நீர்ச்சறுக்கு விளையாட்டில் 6 மாத பெண் குழந்தை உலக சாதனை - பார்வையாளர்கள் வியப்பு

Sep 2 2016 4:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில், 6 மாத பெண் குழந்தை ஒன்று, நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை படைத்துள்ளது.

ஃபுளோரிடா மாகாணத்தின், Zyla என்ற 6 மாத பெண் குழந்தை, நடக்க முடியாத போதிலும் ஏரியின் குறுக்கே நீர் சறுக்கு பலகையை பிடித்தவாறு 209 மீட்டர் பயணம் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தொழில்முறை நீர் சறுக்கு வீரர்களான குழந்தையின் பெற்றோர், படகு ஏரியின் மறுமுனையில் நின்றிருந்ததால், குழந்தை தனது பயணத்தை முடித்துக்கொண்டதாக, பெற்றோர்கள் தெரிவித்தனர். பார்க்ஸ் போனிபை என்ற குழந்தை 6 மாதம் 29 நாட்கள் வயதில் நீர் சறுக்கில் ஈடுபட்டதே சாதனையாக இருந்தது. அதனை 6 மாதம் 27 நாட்களில் அதாவது 48 மணி நேர வித்தியாசத்தில், Zyla முறியடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00