பூமியைப் போலவே மனிதர்கள் வாழ தகுந்த 3 கிரகங்களை வானியல் நிபுணர்கள் கண்டுபிடிப்பு

May 3 2016 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

பூமியைப் போலவே மனிதர்கள் வாழ தகுந்த 3 கிரகங்களை வானியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சிலி நாட்டில் உள்ள La Silla வானியல் ஆய்வு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள Trappist தொலைநோக்கி வழியாக ஆய்வு மேற்கொண்டதில், உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியமுள்ள வேதியியல் படிவங்கள் கொண்ட சிறிய சூரிய குடும்பம் இருப்பதை வானியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே இதுபோன்ற வேதியியல் படிவங்கள் இருப்பது முதல்முறையாக தெரியவந்துள்ளது. பூமியில் இருந்து 39 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள ஒரு சிறு நட்சத்திரத்தை 3 கிரகங்கள் சுற்றி வருகின்றன. ஒரு ஒளி ஆண்டு என்பது, ஒரு வருடத்தில் ஒளி, பயணம் செய்யும் தொலைவான 6 லட்சம் கோடி கிலோ மீட்டர் ஆகும். அந்த 3 கிரகங்களிலும், பூமி, சுக்கிரன் கிரகத்தைப் போன்றே தட்பவெப்பம் இருப்பதாகவும், இது மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்றது என்றும் வானியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆய்வு முடிவுகள், "தி நேச்சர்" ஆய்வு இதழிலில் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00