உலகிலேய அதிக வயதானவர் என்ற உலக சாதனையை இஸ்ரேல் முதியவர் படைத்துள்ளார்

Sep 2 2016 5:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

இஸ்ரேலில் வசித்து வரும் முதியவர் ஒருவர், உலகிலேய அதிக வயதானவர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.

இரண்டாம் உலகப்போரின் போது 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மனியில் சர்வாதிகாரி ஹிட்லரின் ஆணைக்கினங்க படுகொலைசெய்யப்பட்டனர். அப்போது உயிர் தப்பிய கிரிஸ்டல் என்பவர், போலந்திலிருந்து இஸ்ரேலில் குடிபெயர்ந்தார். கடந்த 1903ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் போலந்தில் இவர் பிறந்தார். இவர் தற்போது 112 வயதைக் கடந்து உலகின் அதிக வயதுடையவர் என்ற பெருமையுடன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இதனால் அவருக்கு கின்னஸ் அமைப்பு சான்றிதழை வழங்கி கௌரவித்துள்ளது. ஜப்பானில் 112 வயதைக் கடந்து சாதனைப்படைத்த Yasutaro koide கடந்த ஜனவரி மாதம் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00