அமெரிக்காவின் வெர்ஜீனியாவில் பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் 52 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் இல்வாழ்க்கையில் இணைய விருப்பம்

Feb 12 2016 1:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் வெர்ஜீனியாவில் பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் 52 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் இல்வாழ்க்கையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வெர்ஜீனியாவில் Lake Ridge நகரில் 73 வயதான Mary Ann Padgett மற்றும் 83 வயது நிரம்பிய Don Ainesworth தம்பதியினர் காதலர் தினத்தன்று மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்துள்ளனர். 52 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், 52 ஆண்டுகளுக்குப்பிறகு இவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். தனது முன்னாள் மனைவி Mary Ann Padgettயின் இல்லத்திற்கு சென்ற Don Ainesworthக்கு, மேரி தேநீர் வழங்கி வரவேற்றார். இருவரும் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மனம்விட்டுப் பேசினர். இதனையடுத்து, மீண்டும் திருமணம் செய்து கொள்ள இருவரும் தீர்மானித்தனர். இத்திருமணத்திற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00