அமெரிக்காவில் இருந்து பகாமாஸை நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பல், அட்லாண்டிக் கடற்பகுதியில் வீசிய கடும் புயலில் சிக்கி சேதம்

Feb 12 2016 1:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் இருந்து Bahamas-ஐ நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பல், அட்லாண்டிக் கடற்பகுதியில் வீசிய கடும் புயலில் சிக்கி சேதமடைந்தது. இதனால் இந்த சொகுசு கப்பல் New Jersey துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

அமெரிக்காவின் Cape Liberty, என்ற இடத்திலிருந்து The Anthem of the Seas ship என்ற பெயருடைய சொகுசு கப்பல் ஒன்று கடந்த சனிக்கிழமை இரவு 4 ஆயிரத்து பயணிகள் மற்றும் ஆயிரத்து 600 ஊழியர்களுடன் Bahamas-ஐ நோக்கி சென்று கொண்டிருந்தது. அட்லாண்டிக் கடற்பகுதியில் வீசிய கடும் சூறாவளி புயலில் சிக்கி சேதமடைந்தது. பின்னர் அந்த கப்பல் New Jersey துறைமுகத்திற்கு திரும்பியது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த கப்பலை அமெரிக்க கடலோர கப்பல்படையினரின் சோதனைக்குப்பின்னர், பயணிகள் அனைவரும் பேரூந்து மூலம் விமானநிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00