அமெரிக்காவில் வீசிய கடும் பனிப்புயல் காரணமாக மைசிகான் மற்றும் மைனிசோடா மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்பு

Feb 3 2016 11:01AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் வீசிய கடும் பனிப்புயல் காரணமாக Michigan மற்றும் Minnesota ஆகிய மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவுகிறது. அதனுடன் சக்திவாய்ந்த புயல்காற்றும் சேர்ந்து வீசுவதால், Michigan மற்றும் Minnesota பகுதிகளில் உள்ள மலைகள், மரங்கள், வீடுகள் மீது பனிக் கட்டிகள் வாரியிறைக்கப்பட்டது. சாலைகளில் செல்லும் வாகனங்களின் போக்கையும் பனிப்பொழிவு பாதித்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00