இங்கிலாந்தில் 338 கிலோ மீட்டர் வேகத்தில் வீலிங் செய்து பிரபல மோட்டார் சைக்கிள் பந்தைய வீரர் ரோத்வெல் உலக சாதனை

Sep 23 2015 6:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மோட்டார் சைக்கிள் பந்தைய வீரர் ரோத்வெல், 338 கிலோ மீட்டர் வேகத்தில் வீலிங் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் பந்தையத்தில் ஆர்வமுள்ள இளைஞர்கள் வீலிங் செய்வதை பெரும் கனவாக வைத்துள்ளனர். அதிகபட்சம் எவ்வளவு வேகத்தில் வீலிங் செய்யமுடியும் என்பதில் வீரர்களுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த கோரி ரோத்வெல் என்ற மோட்டார் சைக்கிள் பந்தைய வீரர் வீலிங் செய்வதில் உலக சாதனை படைத்துள்ளார். யார்க்ஷயர் கவுண்டியில் உள்ள பைக் ரேஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், இந்தச் சாதனையை ரோத்வெல் படைத்தார். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தனது பைக்கின் முன் சக்கரத்தை தரையில் படாமல் தூக்கியபடியே மணிக்கு 338 கிலோ மீட்டர் வேகத்தில் அவர் அசுர வேகத்தில் பறந்தார். இதைக் கண்ட பார்வையாளர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். 338 கிலோ மீட்டர் வேகத்தில் வீலிங் செய்து இதுவரை இருந்த உலக சாதனைகளை ரோத்வெல் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00