அமெரிக்காவில் 8 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்ட மாற்று கைகள் - 40 பேர் கொண்ட மருத்துவக் குழு சாதனை

Jul 29 2015 10:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் 8 வயது சிறுவனுக்கு பாதிக்கப்பட்ட 2 முன்னங்கைகளையும் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி, மாற்று கைகளை முதன்முறையாக வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் Baltimore பகுதியைச் சேர்ந்த Zion Harvey என்ற 8 வயது சிறுவனுக்கு முன் கைகள் இரண்டும், நோய்த் தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டன. மருந்துகள் மூலம் அவற்றை குணப்படுத்த இயலாமல் போனது. எனவே, அந்தச் சிறுவனுக்கு மருத்துவர்கள் மாற்றுக் கைகளை பொருத்த முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, அச்சிறுவனுக்கு மாற்று கைகள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டன. 40 பேர் கொண்ட மருத்துவக் குழு இந்த அறுவை சிக்சையை மேற்கொண்டது. உலகெங்கிலும் பாதிக்கப்பட்ட மனித உறுப்புகள் மாற்றியமைக்கும் அறுவை சிகிச்சைகள் அதிக அளவு நடைபெற்று வருகின்றன. எனினும், இரண்டு முன்னங்கைகள் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, வெற்றிகரமாக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00