எகிப்தில் ராணுவம் அதிரடி தாக்குதல் - 100 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி

Jul 2 2015 7:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

எகிப்து நாட்டில், ராணுவம் - ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

எகிப்து நாட்டில், அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ். அமைப்பினரை ஒடுக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், Sinai என்ற இடத்தில், ராணுவ தலங்களை நோக்கி தீவிரவாதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்களை நோக்கி F-16 விமானங்களைக் கொண்டு ராணுவம் தாக்குதல் நடத்தியது. தரைவழித் தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் சுமார் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக எகிப்து அரசு அறிவித்துள்ளது. ராணுவ வீரர்கள் 17 பேர் உயிரிழந்ததாகவும், 13 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, Sinai பகுதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் எகிப்து அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00