நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உருக்குலைந்த பகுதிகளை முழுமையாக சீரமைப்பதற்குள் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நில அதிர்வுகளால் மக்களை பீதி

Jun 30 2015 8:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

நேபாளத்தில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், உருக்குலைந்த பகுதிகளை முழுமையாக சீரமைப்பதற்குள், அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நில அதிர்வுகள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன.

நேபாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில், தலைநகர் காத்மண்டு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கட்டடங்கள், வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளுக்குள் சிக்கி 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில், கிழக்கு காத்மண்டுவிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Ramechhap மாவட்டத்தில், ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகளாக நில அதிர்வு பதிவானது. இதனால், பொதுமக்கள் பெரும் பீதிக்கு ஆளாகினர். ஏப்ரல் மாத நிலநடுக்க பாதிப்பிற்குப் பின்னர் இதுவரை 334 முறை நிலஅதிர்வுகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00