நாசா விண்வெளிக்கு அனுப்பிய Space X Rockrt - ஏவப்பட்ட 3 நிமிடத்திலேயே வானில் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு

Jun 29 2015 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாசா விண்வெளிக்கு அனுப்பிய Space X Rockrt, ஏவப்பட்ட 3 நிமிடத்திலேயே வானில் வெடித்துச் சிதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஆய்வு மையத்திற்கு ஆராய்ச்சி கருவிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை எடுத்துச் சென்ற Space X Falcon Rockrt, ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள விண்வெளி தளத்தில் இருந்து நேற்று விண்ணில் ஏவப்பட்டது. 208 அடி நீளம் கொண்ட அந்த Rockrt, புறப்பட்டுச் சென்ற 3 நிமிடத்திற்குள் நடுவானில் வெடித்துச் சிதறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Rockrt வெடித்துச் சிதறியது நாசா அமைப்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது என தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், Rockrt-ல் அனுப்பப்பட்ட ஆராய்ச்சி கருவிகள் மிகக் கடின உழைப்பால் உருவாக்கப்பட்டவை என தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00