சீனாவில் முப்பரிமாண வடிவில் கிராஃபிக்ஸ் வரைபடங்கள் உருவாக்கம் - ஆராய்ச்சி மாணவர்கள் சாதனை

Jun 22 2015 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் கிராபிக்ஸ் வரைபடங்களை உருவாக்கி சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் Zhejiang University-யின் ஆராய்ச்சி மாணவரும், Columbia University ஆராய்ச்சி மாணவரும் இணைந்து hydrographic மூலம் வரைபடங்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். கணினி மூலம் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் தண்ணீர் மேற்பரப்பில் வைக்கப்படுகிறது. இதற்காக இயந்திரத்தின் மூலம் பொருத்தப்பட்ட பொருட்களில் இந்த படங்கள் அதில் பதிவாகின்றன. இந்தவகை தொழில் நுட்பத்தில் மனித உருவங்கள், விலங்குகள் உள்ளிட்டவற்றின் வடிவங்களை உருவாக்க முடியும் என்று ஆராய்ச்சி மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் நடைபெற உள்ள 42-வது சர்வதேச கணினி கிராஃபிக்ஸ் கண்காட்சியில் இந்த தொழில்நுட்பம் குறித்த ஆய்வுகள் சமர்பிக்கப்பட உள்ளதாக ஆராய்ச்சி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00