உலகின் மிக நீளமான பீட்ஸா உணவு தயாரிப்பு - இத்தாலியில் புதிய கின்னஸ் சாதனை

Jun 22 2015 10:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலியில், உலகின் மிக நீளமான பீட்ஸா உணவு தயாரிக்கப்பட்டு புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இத்தாலியின் மிலன் நகரில் மிக நீளமான பீட்ஸா தயாரித்து கின்னஸ் சாதனை நிகழ்த்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நடைபெற்ற நிகழ்ச்சியில், 80 சமையல் கலை நிபுணர்கள் ஒன்று சேர்ந்து, 1,595.4 மீட்டர் நீளம் கொண்ட உலகின் மிக நீள பீட்ஸாவை தயாரித்தனர். இதற்காக, தலா ஒன்று புள்ளி 7 டன் மாவு, பாலாடை கட்டிகள் மற்றும் ஒன்றரை டன் தக்காளி போன்றவை பயன்படுத்தப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில், அங்கு வந்த பார்வையாளர்கள் அனைவருக்கும் இந்த பீட்ஸா உணவு வழங்கப்பட்டது. Margherita பீட்ஸா வகையைச் சேர்ந்த இந்த உணவு, இத்தாலியின் Naples நகரில், கடந்த 19-ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். உலகின் மிக நீளமான பீட்ஸா இது என கின்னஸ் நிறுவனத்தினர் உறுதி செய்ததை அடுத்து, விரைவில் இது சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00