தென்கொரியாவில் புகழ்பெற்ற நாடகத் தொடரில் நடித்தவர் மீது பாலியல் குற்றச்சாட்டு - விசாரணைக்‍குப் பின்னர் குற்றச்சாட்டில் உண்மையில்லை என அறிவிப்பு

Nov 26 2022 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்கொரியாவின் புகழ்​ பெற்ற Squid Game தொடரில் நடித்த oh yeong-su, பாலியல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்‍கப்பட்டுள்ளார். 78 வயதான oh yeong-su, கடந்த 2017ம் ஆண்டு ஒரு பெண்ணின் உடலை பாலியல் ரீதியாகத் தொட்டதாக அப்பெண் கடந்த 2021ம் ஆண்டு புகாரளித்தார். இக்‍குற்றச்சாட்டு கைவிடப்பட்ட நிலையில், மிண்டும் அப்பெண்ணின் வேண்டுகோளுக்‍கு இணங்க நேற்று முன்தினம் புதிதாகப் புகார் பதிவு செய்யப்பட்டு சியோல் நகருக்‍கு அருகே oh yeong-suவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், அவர் அந்தப் பெண்ணின் கைகளை மட்டுமே பிடித்து ஒரு இடத்துக்‍கு வழிகாட்டியதாகவும், இதில் எந்தத் தவறும் இல்லை என்றும் அவர் வாதிட்டார். இதையடுத்து, குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்‍கப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00