ரஷ்யாவுக்கு எதிரான போர் : உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்கள் வழங்கப்படும் - ஆஸ்திரேலியா அறிவிப்பு

Jul 4 2022 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்கள் வழங்கப்படுமென ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ரஷ்யாவுடன் உக்ரைன் போரிட்டு வரும் சூழலில், ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese, கீவ் நகருக்கு சென்றார். அங்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த அவர், ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்கள், போர் தளவாடங்கள் வழங்கப்படுமென தெரிவித்தார். மேலும் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்கப்படுமெனவும் அவர் உறுதியளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00