கலிஃபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ - அணைக்‍கப் போராடும் வீரர்கள்

Jan 23 2022 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கடலோரப்பகுதியான Big Sur-ல் எரிந்து வரும் காட்டுத்தீயால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வனப்பகுதிகள் தீக்கிரையாகின.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பசுபிக் கடல்பகுதியை ஒட்டியுள்ள Big Sur கவுன்டியில், பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. 21-ம் தேதி இரவு பற்றிய காட்டுத்தீ, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் வனப்பகுதிகளுக்கும் பரவி வருகிறது. இதனால் Big Sur கவுன்டியில் இருந்து ஆயிரத்து 100-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். நெடுஞ்சாலையில் இருபுறங்களில் காட்டுத்தீ வேகமாக பரவியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயில் சுமார் ஆயிரத்து 500 ஏக்கர் வனப்பகுதிகள் தீக்கிரையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00