உலகளவில் கொரோனா பாதித்து 1.78 கோடி மக்‍கள் சிகிச்சை

Oct 18 2021 11:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.14 கோடியை தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21 கோடியே 86 லட்சத்து 99 ஆயிர​த்து 505 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 49 லட்சத்து 14 ஆயிரத்து 090 பேர் உயிரிழந்தனர். கொரோனா தொற்று பாதிப்பால் தற்போது வரை ஒரு கோடியே 78 லட்சத்து 57ஆயிரத்து 787 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00