வரும் குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் புதுவிதமாக உருமாற வாய்ப்பு - பிரான்ஸ் விஞ்ஞான குழு தகவல்

Jul 24 2021 2:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

வரும் குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் புதுவிதமாக உருமாற வாய்ப்புள்ளதாக பிரான்ஸ் நாட்டின் விஞ்ஞான குழு தெரிவித்துள்ளது.

உருமாறிய டெல்டா கொரோனா பல்வேறு நாடுகளுக்‍கு பரவியுள்ள சூழலில், இந்த வைரஸ் மேலும் எவ்வாறெல்லாம் உருமாறும் என்று விஞ்ஞானிகள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஃபிரான்சில் செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டின் விஞ்ஞான குழுத் தலைவர் ஜீன் பிரான்காய்ஸ், வரும் குளிர்காலத்தில் கொரோனா புதுவிதமாக உருமாற வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். இது தற்போதுள்ள ரகத்தைக் காட்டிலும் அபாயகரமானதா? அல்லது மிதமான பாதிப்பு உடையதா? என இன்னும் சரியாக கணிக்‍க முடியவில்லை என்று கூறினார். வரவிருக்கும் ஆண்டுகளில் உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக தடுப்பூசி பற்றாக்குறை இருக்‍கும் என்றும் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00