ரஷ்யாவில் கனமழை வெள்ளத்தால் இடிந்து விழுந்த மரப்பாலம் : அடித்துச் செல்லப்பட்ட வாகனம் - வீடியோ காட்சி வெளியீடு

Jul 24 2021 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவில் மழை வெள்ளம் காரணமாக மரப்பாலம் இடிந்து விழுந்ததில், பாலத்தில் சென்ற கனரக வாகனம் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவின் Zabaikalsk மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டுள்ளது. Uryum கிராமத்தில் உள்ள மரப்பாலத்தை தாண்டி வெள்ளம் பெருக்‍கெடுத்து ஓடியது. Uryum கிராமத்தில் வசிப்பவர்கள் இந்தப் பாலத்தில்தான் ஆற்றை கடந்து வந்தனர். இந்நிலையில், இந்த மரப்பாலத்தில், truck வானகம் ஒன்று சென்றுகொண்டிருந்தபோது, பாரம் தாங்காமல் மரப்பாலம் திடீரென உடைந்து விழுந்தது. அப்போது பாலத்தில் சென்ற truck வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்தக்‍ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் truck ஓட்டுநர் உயிர் தப்பிய நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனத்தை கண்டுபிடிக்‍க இயலவில்லை. மரப்பாலம் உடைந்ததால், Uryum கிராம மக்‍கள் ஆற்றை கடக்‍க முடியாமல் தவித்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00