ஹைதியில் படுகொலை செய்யப்பட்ட அதிபர் ஜுவெனெல் மோய்சேவின் உடல் அடக்‍கம்

Jul 23 2021 7:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹைதியில் கடந்த 7ம் தேதி படுகொலை செய்யப்பட்ட அதிபர் ஜுவெனெல் மோய்சேவின் உடல் அடக்‍கம் செய்யப்பட்டது.

ஹைதி அதிபராகப் பதவிவகித்த ஜுவெனெல் மோய்சே, போர்ட் ஆ பிரின்சில் உள்ள அவரது இல்லத்தில் இருந்த போது துப்பாக்‍கியால் சுட்டுப் ​படுகொலை செய்யப்பட்டார். அவருடன் இருந்த மனைவி மார்ட்டின் மோய்சே, குண்டு காயங்களுடன் மீட்கப்பட்டு அமெரிக்‍காவில் சிகிச்சைக்‍குப் பின் வீடு திரும்பினார். இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட அதிபரின் உடல் சொந்த ஊரான கேப் ஹைதியெனில் அடக்‍கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்‍கு அரசியல் தலைவர்கள், உயரதிகாரிகள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00