உலக அளவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 கோடியை தாண்டியது

Apr 18 2021 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 கோடியே 12 லட்சமாக உயர்ந்துள்ளது.

சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவித் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 14 கோடியே 12 லட்சத்து 95 ஆயிரத்து 191 ஆக உயர்ந்துள்ளது. நோய்த் தொற்றால் இதுவரை 30 லட்சத்து 23 ஆயிரத்து 272 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு கோடியே 83 லட்சத்து 64 ஆயிரத்து 564 பேர் நோய் பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 11 கோடியே 99 லட்சத்து 10 ஆயிரத்து 355 பேர் நலம்பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனா அதிகம் பரவிய நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00