அமெரிக்‍க நிறுவனங்களைக்‍ குறிவைத்து வரி விதிப்பு - பிரான்ஸ் நாட்டின் அறிவுப்புக்‍கு அமெரிக்‍கா பதிலடி

Nov 27 2020 8:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

மின் அணு தயாரிப்புக்‍கள் மற்றும் இணையவழி சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வரி விதிக்‍கப்போவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்‍காவின் ஃபேஸ்புக், கூகுள், ஆப்பிள், அமேசான் போன்ற நிறுவனங்கள் தான் அதிக அளவில் பாதிக்‍கப்படும் என தெரியவருகிறது. இதைத் தொடர்ந்து பிரான்ஸ் அரசின் நடவடிக்‍கைக்‍கு எதிர் நடவடிக்‍கையாக, அந்நாட்டில் இருந்து இறக்‍குமதி செய்யப்படும் பொருட்களுக்‍கு 25 சதவிகித வரி விதிப்பை அமெரிக்‍கா அமல்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00