தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என இந்தியாவுக்கு சீனா வேண்டுகோள் - தைவானுடன் நெருக்கம் காட்டி வரும் அமெரிக்காவுக்கு கடும் கண்டனம்

Oct 21 2020 12:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சீனா, தைவானுடன் நெருக்கம் காட்டி வரும் அமெரிக்காவுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா இதுவரை ஆதரித்து வந்த சீனக் கொள்கையை மீறுவதாகவும், தைவானுடன் வர்த்தகம் தொடர்பாக எந்தவொரு பேச்சுவார்த்தையும் தொடங்க கூடாது எனவும் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவானுக்கு அமெரிக்‍கா ஆயுத உதவிகள் செய்வதற்கும் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் வர்த்தக கோட்பாட்டுக்கு சர்வதேச நாடுகள் கட்டுப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Zhao Lijian, தைவானுடன் தூதரக உறவுகளைக் கொண்ட எந்தவொரு நாட்டையும் சீனா உறுதியாக எதிர்க்கிறது என குறிப்பிட்டுள்ளார். இந்திய தரப்பு சீனக் கொள்கையை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தைவான் பிரச்சினையை விவேகமாகவும் சரியாகவும் கையாள வேண்டும் எனவும் Zhao Lijian தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00