ஹாங்காங் நகரில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதால் நடவடிக்கை : பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு

Aug 4 2020 6:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹாங்காங் நகரில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இம்மாதம் 11ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹாங்காங் நகரில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகரித்தால் கடந்த 29ம் தேதி முதல் 7 நாட்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும், இரண்டு பேருக்கும் மேல் கூடக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிகள் அவற்றில் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே, இந்த உத்தரவை இம்மாதம் 11ம் தேதி வரை நீட்டித்து ஹாங்காங் அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து விதமான கல்வி நிலையங்களும் இணையவழியில் கற்பித்தலைப் பின்பற்றவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல், விழாக்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தவேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00