உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேற முடிவு : அமெரிக்க அதிபரின் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

Jul 8 2020 3:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக சுகாதார அமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற அமெரிக்கா முடிவெடுத்துள்ளதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் குறித்த நடவடிக்கைகளில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டுவருவதாக ஏற்கெனவே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சுமத்தியிருந்தார். இதையடுத்து, அந்த அமைப்புக்கு அளிக்கப்படும் நிதி உதவியையும் அவர் நிறுத்தினார். இந்நிலையில், அந்த அமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார். இதற்கு அமெரிக்காவிலேயே மிகுந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், தாம் அதிபராகப் பதவியேற்றால், முதல் நாளிலேயே மீண்டும் உலக சுகாதார அமைப்பில் மீண்டும் அமெரிக்கா உறுப்பினராகும் என தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அமெரிக்காவின் இந்த முடிவு தவறான முன்னுதாரணமாகிவிடும் என பல்வேறு நாடுகள் விமர்சித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00