அமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் : வாஷிங்டனில் கருப்பின ஆதரவாளர்கள், ட்ரம்ப் ஆதரவாளர்கள் மோதல்

Jul 5 2020 1:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

வாஷிங்டன் நகரில் கருப்பின ஆதரவாளர்களுக்கும், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் எற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாஷிங்டன் நகரில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டம் ஒன்றில், கருப்பின ஆதரவாளர்கள், வெள்ளையின காவலர்கள் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கம் எழுப்பினர். ஆனால் அங்கு இருந்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் கருப்பின மக்களுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஆண்களும், பெண்களும் ஒருவரை ஒருவர் திட்டித் தீர்த்தனர். ஒரு கட்டத்தில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00