அர்மீனிய பிரதமர் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி

Jun 1 2020 6:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

அர்மீனியா பிரதமர் Nikol Pashinian உட்பட அவரது மொத்த குடும்பமும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.

அர்மீனியா ஆசியக் கண்டத்தில் உள்ள நாடாகும். இந்நாட்டின் மக்கள் தொகை 30 லட்சம் ஆகும். இங்கு 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றை தடுக்க மார்ச் மாத 2-வது வாரத்தில் இருந்து அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அந்நாட்டு பிரதமர் Nikol Pashinian உட்பட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை, அவரே தனது முகநூல் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அவரது வீட்டில் பணிபுரியும் ஊழியரிடமிருந்து அவருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. தனக்கு எந்த வித அறிகுறிகளும் இல்லை எனவும், இருப்பினும், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் நிகில் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00