கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வந்த சீனா : வெளிநாட்டு வர்த்தகம், உள்நாட்டு முதலீட்டை உறுதிப்படுத்த நடவடிக்கை

Apr 8 2020 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வந்த சீனா, தனது வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் உள்நாட்டு முதலீட்டை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

உலக பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து மீண்டு வருவது குறித்து, சீனாவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் உள்நாட்டு முதலீடு தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மின்னணு வர்த்தக மண்டலங்களை மேலும் அதிகரித்தல், சில்லறை ஏற்றுமதிக்கு வரிச்சலுகை வழங்குதல், செயலாக்க வர்த்தகத்தை ஆதரித்தல், வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ய ஊக்குவித்தல் மற்றும் இணையவழி வர்த்தக கண்காட்சியை நடத்துதல் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. வர்த்தகத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கில், சீனா மற்றும் ஐரோப்பா இடையிலான சரக்கு ரயில் சேவையை நீட்டிக்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00