பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நிலை ஸ்திரமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிவிப்பு

Apr 8 2020 3:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கடந்த மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு இலேசான காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புனித தோமஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் அறிகுறிகள் அதிகமானதைத் தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய உடல் நிலை சீராக இருப்பதாக தற்போது மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். மேலும், அவர் விரைவில் குணடைவார் என்றும் மருத்துவமனையின் செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00