கொரோனா வைரஸ் நோயினால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 2,004-ஆக அதிகரிப்பு - 74,185 பேருக்‍கு பாதிப்பு இருப்பதால் சீனர்கள் கலக்கம்

Feb 19 2020 8:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகின் பல்வேறு நாடுகளையும் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்‍கி வரும் கோவிட்- 19 வைரசால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 2,004-ஆக உயர்ந்துவிட்டது. சீனாவின் 31 மாகாணங்களிலும் 74,185 பேருக்‍கு Corona வைரஸ் பாதிப்பு இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், சுமார் 12 ஆயிரம் நோயாளிகள் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00