கனடாவில் மழைபோல் கொட்டிய பனித்துகள்களை அப்புறப்படுத்தும் பணியில் ராணுவத்தினர் - போக்குவரத்து முடக்‍கம்

Jan 20 2020 3:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

கனடாவில் Newfoundland மாகாணத்தில் மழைபோல் பனிப்பொழிவு நிலவி வருகிறது. பனிப்படலங்கள் பல அடி உயரத்திற்கு படர்ந்துள்ளதால், வீடுகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துள்ளன.

கனடாவின் அட்லாண்டிக் மாகாணமான Newfoundland மற்றும் Labrador பகுதியில் குளிரின் தாக்‍கம் அதிகரித்து காணப்படுகிறது. வீடுகளை பனிப்பாறைகள் மூடி உள்ளன. சாலைகளிலும் பல அடி உயரத்திற்கு உறைபனி காணப்படுகிறது. இதனால் மக்‍களின் இயல்பு வாழ்க்‍கை கடுமையாக பாதிக்‍கப்பட்டு, அவர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். பாதிக்‍கப்பட்ட பகுதியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. பனித்துகளை அகற்றும் பணியில் சுமார் 200 ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால், பணிகள் பாதிக்‍கப்பட்டுள்ளதாக கனடா சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00